1. ஆயிரம் புத்திமதிகளை விட, ஒரு அனுபவம்
கற்பிக்கும் பாடம் மறக்க முடியாது.

2. உழைத்தலே பிரார்த்தனை செய்வதற்கு சமம்.

3. எண்ணையும், உண்மையும் மேலே வந்து விடும்.

4. எந்த ஒரு வேலையிலும் தொடக்கம் கஷ்டமாகத்தான், முடிவு இஷ்டமாக இருக்கும்.

5. முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பல் இல்லாத கடல் பயணம் போன்றது.

6. செய்யும் செயல்கள் தான் ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

7. பேசி ஜெயிக்க முடியாத இடங்களில் புன்னகையே வெற்றியை தேடி தரும்.

8. காலம் என்பது மிகப்பெரிய சொத்து அதை வீணாக்க மாட்டான் புத்திசாலி

9. சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பயனுள்ளவற்றை கற்றுக்கொள்வது பல மடங்கு நன்மை தரும்.

10. எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் சாதனை செய்ய முடியாது.

                           --------------------------------------------------------

0 comments:

கருத்துரையிடுக