தத்துவம்
1. பிறர் உன்னை இகழும் போது ஊமையாகவும், புகழும் போது செவிடாகவம் இருப்பது சிறந்தது.
2. வெற்றி பெற்றவர்களின் ஒரே ஆயுதம் நம்பிக்கை.
3. சிறந்தவற்றை பிறருக்கு வழங்குங்கள்; சிறந்தவை உங்களை தேடிவரும்.
4. ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு சாதனையையும் நிகழ்த்த முடியாது.
5. அறிவின் திறவுகோல், சந்தேகம்.
6. ஒருவரிடம் நம் ரகசியத்தை கூறும் போது, அவரிடம் நம் சுதந்திரத்தை விற்று விடுகிறோம்.
7. அதிகாரம் செய்வதற்கு முன் அடங்கக் கற்றுக் கொள்வான் புத்திசாலி.
8. இதயம் ரோஜா மலராக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்.
9. ஒரு மனிதன் எப்படி வாழ்கின்றானோ அப்படியே தான் சிந்திக்கிறான்.
10. ரத்தத்தில் கையை நனைப்பவன் அதை கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக