மலர் கவிதை

பெண்ணை , நீ
தரையில் நடந்தால்
உன் கால்கள் வலிக்கும் என்பதால்
என் இதயத்தில்
மலர் பாதையை விரித்தேன்
இப்போது
என் இதயம் வலிக்கிறது
நீ நடந்ததால் அல்ல
நடக்காமல் சென்றதால்.

0 comments:

கருத்துரையிடுக