ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன்

  
இந்த வார ஜூனியர் விகடன்,  குமுதம் ரிப்போர்ட்டர்,  நக்கீரன் இதழை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
















 










  


















 தற்போது வெளியிடப்பட்டுள்ள இதழ் என்னால் நேரடியாக வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் நீங்கள் தேடினாலும் கிடைக்கும். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கிவிடுவேன்.
Read More!

ஆனந்தவிகடன், குமுதம்


 இந்த வார ஆனந்தவிகடன், குமுதம் இதழை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


















  
















16.01.2012 சினிமா என்க்ஸ்பிரஸ்






 
 தற்போது வெளியிடப்பட்டுள்ள இதழ் என்னால் நேரடியாக வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் நீங்கள் தேடினாலும் கிடைக்கும். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கிவிடுவேன்.
Read More!

வாஸ்துப்படி படுக்கை அறை அமைப்பது எப்படி?

 நமது வாழ்க்கையின் ஏறக்குறைய கால்வாசிப் பகுதியை படுக்கை அறையில் தான் கழிக்கிறோம். நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் நமக்கு நல்ல ஓய்வும் தூக்கமும் மிகவும் அவசியம். சாஸ்திர சிறப்புடன் அமைந்த படுக்கை அறையால் தான் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தை நமக்கு கொடுக்க முடியும். படுக்கை அறையை அமைப்பதற்கு சரியான பகுதி தென்மேற்கு மூலைதான்.
 ஏற்கனவே தென்மேற்கு மூலையில் மாடிப்படியோ, பூஜை அறையோ அமைத்து இருந்தால் படுக்கை அறையை எந்த அளவிற்கு இந்த மாடிப்படி அல்லது பூஜை அறைக்கு அடுத்து தென்மேற்கை ஒட்டி அமைத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு ஒட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் படுக்கை அறையை சதுரமாகவும் அமைக்கலாம். இல்லாவிட்டால், செவ்வகமாக அகலத்தை போல் நீளம் இரண்டு மடங்கிற்கு மேலே போகாதவாறு அமைக்க வேண்டும்.

படுக்கை அறையில் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் பரண் (கர்ச்ற்) அமைத்து கொள்ளலாம். பரணுக்கு கீழேயே மர வேலைப்பாடுடன் கூடிய கப்போர்டையும் அமைத்து கொள்ளலாம்.

படுக்கை அறையில் இரும்பு பெட்டி அல்லது பீரோவை வைக்க விரும்புவர்கள் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும். படுக்கை அறையை ஒட்டியே கழிவறையை அமைக்க விரும்புபவர்கள், அதை படுக்கை அறைக்கு வடமேற்கு மூலையை ஒட்டி வருவது போல் அமைத்து கொள்ள வேண்டும்.

தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மர கப்போர்டு வைக்கும் பகுதியில் தரையை 3 முதல் 6 அங்குலம் வரை தூக்குவது நல்லது. படுக்கை அறைக்குள் கட்டிலின் தென்மேற்கு மூலையை ஒட்டி, இரும்பு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 படுக்கை அறையில் கட்டில் போட்ட பின்பு தெற்கிலும், மேற்கிலும் குறைந்த இடைவெளியும், வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடைவெளியும் இருக்க வேண்டும். படுக்கை அறையிலேயே டிரஸ்சிங் டேபிள் போட விரும்புவர்கள் வடமேற்கு மூலையை ஒட்டி வடக்கு அல்லது கிழக்கு முகமாக போட வேண்டும். படுக்கை அறைக்கு ஜன்னல்களை உச்சப்பகுதிகளான தென்கிழக்கு மூலையின் தெற்கு மற்றும் வடமேற்கு மூலையின் வடக்கில் வைக்க வேண்டும். ஏர்கண்டீஷனரை வடமேற்கு மூலையை ஒட்டி வருவது போல் அமைத்து கொள்ள வேண்டும்.

தென்மேற்கை ஒட்டி போடப்பட்டுள்ள கட்டில், தெற்கில் தலை வைப்பதற்கு வசதியாக தென்பக்கம் தலையணைகள் தென்புறம் 7 அடி உயரத்தில் மர வேலைப்பாடுடன் கூடிய பரண், பரணுக்கு கீழே துணிகள், பெட்ஷீட்டுகள் தலையணைகள் இரும்பு பெட்டிகள் அல்லது பீரோ ஆகியவைகளை வைத்து வெளியே தெரியாமல் அழகாக மூடி கொள்வதற்கு வசதியாக மர வேலைப்பாடுகள் கூடியப் போர்டுகள் மற்றும் வடமேற்கு மூலையை ஒட்டி அமைந்துள்ள ஜன்னல் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
Read More!

பில்லா 2 ரெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய பில்லா படத்தின் ரீமேக் படம் கடந்த 2007ல் வெளியானது. இந்த படம் அஜித்துக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

‘இந்தப் படத்தில் அஜித்தை தவிர வேறு யார் நடித்தாலும் நல்லா இருக்காது. அவரை நடிக்க வையுங்கள் என அஜித்தை, ரஜினி தேர்வு செய்தார்.’ தீபாவளி அன்று வெளியான பில்லா பிரமாண்ட வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பில்லா 2 தொடங்கும் எண்ணம் அஜித்துக்கு ஏற்பட்டது. இதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்தன. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை இயக்கிய சக்‌ரி டொலோட்டி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் படம் தொடங்கி வெளியாக தயாராக உள்ளது.

பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அறிவித்தபடி பொங்கலுக்கு பில்லா 2 போஸ்டர்களை வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அ‌ஜீ‌த்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன.


பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமி‌‌ழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

மங்காத்தாவைவிட பில்லா 2  ஓபனிங் அதிகமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More!